Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 29 (இறுதி அத்தியாயம்)

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

ஃபைனல் எபி :love:

அத்தியாயம் - 29

இந்த எபிய நான் பெரிய ஸ்மைலோட தான் எழுதினேன். படிக்கிறப்போ உங்க கிட்டயும் அந்தப் பிரதிபலிப்பு இருந்துச்சுன்னா அதுவே எனக்கான பெரிய பரிசு. படிச்சிட்டு ஒரு வார்த்தை கதை எப்படி இருந்துச்சுன்னு சொன்னீங்கன்னா குமுதா ஹேப்பி அண்ணாச்சி.

எபிலாக் அடுத்த வாரம்.

என்றும் அன்புடன்,
சரோ ❤️
 
என்ன சொல்ல மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது அலெஸ்க் -மிருதுளா திருமணம் ❤️🧡❤️🧡❤️🧡❤️.

அலெஸ்க்னின் காதலும், அவனுடைய மனதின் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்திய தருணம் அழகு💞💞💞💞💞💞💞💞💞💞💞.

மிருதுளா நிச்சயம் அனைத்து இன்ப-துன்பங்களையும் அலெஸ்க்வுடன் கரம் கோர்த்து வாழ்கையை அழகாக மாற்றி கொள்வாள் என்று புரிகிறது 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

வாழ்த்துக்கள் லெக்ஸி -ஸாஃப்டி 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.
 
Last edited:
மச்சான் அலெஸ் சாச்சிபுட்டாயா நீ....அதுவும் அந்த திருமண உறுதி வேற லெவல்....
ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது இந்த எபி...
 
😍😍😍 அலெக்ஸ் 😍😍😍😍 என்னம்மா உறுதி மொழி கொடுக்கிற 🤣🤣🤣🤣இதை எல்லாம் காப்பாத்துறது கொஞ்சம் கஷ்டம் தான் 😂😂😂😂😂

அம்மாடி மிரு அவன் எவ்வளவு ஃபீல் பண்ணி உறுதிமொழி சொல்றான் 🧐🧐 நீ பொசுக்குன்னு லாங் லெக்சர் என்று சொல்லிட்டியே 🤭🤭🤭🤭🤭

மாமனார் மாமியார் மனசு திருப்தி ஆகிட்டு 😍😍🤩🤩🤩

மகேந்திரன் நல்ல சப்போட்டிவ்வான அண்ணன் 🥰🥰🥰🥰🥰 வந்தனா புரிதலான உறவு 😄😄😄😄


மிரு அலெக்ஸ் ஹேப்பியா லைஃப் என்ஜாய் பண்ணட்டும் 🤣🤣🤣 ஒரு எபிலாக் கொடுங்க😉😉😉😉😉
 
Last edited:
சந்தோஷமா கல்யாணம் முடிந்தது... Happy

ரெண்டு பேர் உறுதி மொழி ரொம்பவே அழகா, நெகிழ்வான தருணம்.... Super ❤️
 
Top