இன்டர்ஸ்டிங்.... கிராஃபிட்டி பத்தி கொஞ்சம் புரிந்தது... ககூகிள் பண்ணேன் இப்படி ஒரு விஷயம் நல்ல தான் இருக்கு.... இதை பண்ணுறது அலெஸ் அண்ட் ராபர்ட் தானா.... அவுங்க சொல்லுற ப்ராஜெக்ட் இது தானா.... அது எப்படி ஒரு பப்ளிக் ஏரியாயாவில் பெயிண்ட் பண்ணுறது யாருக்கும் தெரியாம இருக்கு அப்படி எப்படி செய்ய முடியும்....
முன்னாடி மிருது வீட்டை விட்டு வந்துட்டா அப்படினா முன்னாடி மிருது இங்க ஒரு பேமிலி எதாவது இருந்துச்சா...