கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 4

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
அலெக்ஸ் & ரெக்ஸ் ஒரே ஆள் தான்னு தோணுது 🥺🥺🥺

மிருதுளா & அலெக்ஸ் convo.... Scotland tripல எதிர்பார்க்கலாமா...!!!
🙏🏼❤️
 
இன்டர்ஸ்டிங்.... கிராஃபிட்டி பத்தி கொஞ்சம் புரிந்தது... ககூகிள் பண்ணேன் இப்படி ஒரு விஷயம் நல்ல தான் இருக்கு.... இதை பண்ணுறது அலெஸ் அண்ட் ராபர்ட் தானா.... அவுங்க சொல்லுற ப்ராஜெக்ட் இது தானா.... அது எப்படி ஒரு பப்ளிக் ஏரியாயாவில் பெயிண்ட் பண்ணுறது யாருக்கும் தெரியாம இருக்கு அப்படி எப்படி செய்ய முடியும்....

முன்னாடி மிருது வீட்டை விட்டு வந்துட்டா அப்படினா முன்னாடி மிருது இங்க ஒரு பேமிலி எதாவது இருந்துச்சா...
🙏🏼 இப்படி ஒருத்தர் நிஜமாவே இருக்காருமா. எனக்கு பயங்கர curiosity. அந்த inspiration ல தான் அலெக்ஸ் கேரக்டர எடுத்தேன். May be Night mask potu varanchutu povaro yennavo 🤔
 
😍😍
அருமை மா.
இந்த trip ல அவங்க meet பண்ண போறாங்க. எந்த தடங்கலும் இந்த சரோ புள்ள ஏற்பாடு பண்ணிட கூடாது 😜😜😜
🙏🏼 எனக்கு அப்படி எதுவும் தோனல, ஆனா உங்க கமென்ட் பார்த்தப்பறம் லைட்டா ஐடியா வர மாதிரி இருக்கு 😀
 

Advertisement

Advertisement

Back
Top