Nirmala vandhachu
Nirmala vandhachu
Thanks SisAll the best for your exams ma
Nalla padingha
Thanks maNice ud sis
அருமையான பதிவு
பிக்சர் சூப்பர்
மிருதுளாவின் கவலைக்கும், பிரச்சினைக்கும் வினய் என்பவன் தான் காரணமா மகேந்திரன் nice character
செம செமமிருதுளாவுக்கும் விஜய்க்கும் திருமணம் ஆகி விவாகரத்து ஆகிடுச்சோ
மகேந்திரன் பாசக்கார அண்ணனா இருக்கான். ஆனால் திருமணத்திற்கு பிறகு இடைவெளி வந்துட்டு என்று வருத்த படுறான்
மிருதுளாவுக்கு பக்கத்து குடில்ல தான் அலெக்ஸ் இருக்கானோ
Exam சோகக் கதை அப்புறம் சொல்றேன்
அருமை மா.
முதலில் உங்க exams பாருங்க. நல்லா எழுதுங்க.
நாங்களும், அலெக்ஸ்ஸும், மிருதுளாவும் உங்களுக்காக காத்துகொண்டு இருப்போம்.
நான் தான் சொன்னேன் ல.....
இதுங்க ரெண்டு meet up உம் scotland ல தான் ன்னு??
அண்ணன்காரன் மஹேந்திரன் இம்புட்டு பாசமா வேற இருக்கான்......
அப்புறம் என்ன நடந்து இருக்கும் மிரு life ல??
எவன் அவன் வினய் விஜய் எல்லாம்?? போங்கடா அங்கிட்டு.
Alex um vanthirukkaana super ud arumai mam viji
Thanks ma. என்ன பண்றது அலெக்ஸோட விதிமிருது அண்ணங்காரன்கிட்ட மனசுல இருக்கறதை பேசி ரிலாக்ஸ் பண்ணாகிட்டா.
மகி பாசமான பிரதர்தான்.
நாங்க மரவூட்டுக்கு அதுவும் இங்கிலாந்துக்கு போனதே இல்லையேப்பா.
இங்கனயும் அலெக்ஸ் சுத்திக்கிட்டு இருக்கானா?!!!!!.
ஹாய் சிஸ் நல்லா படிங்க.எக்சாம் நல்லா பண்ணுங்க.ஆல் தி பெஸ்ட்.
என்ன இது போற இடம் எல்லாம் இந்த அலெஸ்யை மிருது மீட் பண்ணுற மாதிரி இருக்கு.... மிருது வீட்டுல அண்ணன் சப்போர்டிவ் தான்... அத்தை பையன் வினய்க்கு பேசி கல்யாணம் நின்னு போகிடுச்சா இப்போ அடுத்த பையன் விஜய்க்கு பேச ட்ரை பண்ணுறாங்களா.... ஒன்னுல பட்ட அடியே மிருது இப்படி வெறுத்து போய் இருக்கா இதுல அடுத்த ஒன்னு எதுக்கு