வணக்கம் மக்களே, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக
நான் முதலில் திட்டமிட்டதை விட மெதுவா தான் பதிவுகள் கொடுக்கிறேன். நான் பிப்ரவரி மாதம் எழுதலாம் என்று திட்டமிட்டிருந்த பரீட்சை நவம்பரில் எழுத வேண்டிய ஒரு நெருக்கடி. அதுனால விழுந்து விழுந்து படிச்சிட்டு இருக்கேன் . அதை முடிச்சிட்டு சீக்கிரமா catch up பண்ணிடலாம்னு நம்பிக்கை இருக்கு. அது வரைக்கும் நானுமே மிரு அண்ட் அலெக்ஸ் அப்புறம் உங்க கமெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.அதுக்காக தான் வாரத்துக்கு ஒரு பதிவாச்சும் கொடுக்க முயற்சிக்கிறேன்.எழுதிட்டா கண்டிப்பா போட்டுடுவேன்.
தாமதத்திற்கு வருத்தங்கள். எப்பொழுதும் போல் உங்கள் புரிதலையும், ஆதரவையும் வேண்டி...
என்றும் அன்புடன்,
சரோ
பின்குறிப்பு : மிருதுளா தங்கியிருக்கும் மர வீடு உங்கள் கற்பனைக்காக
Last edited: