Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 8

Advertisement

இரண்டு பேருக்கும் அடுத்தவர் மீது நம்பிக்கை இருக்கு....
அதுவே முதல்படி ...super ❤️
 
Welcome... அலெஸ்யோட அணுகுமுறை மிருவோட கூட்டை விட்டு வெளிய கொண்டு வருமா
 
ஹலோ மக்களே,

ஐ ஆம் பேக் :cool:. சில பல போராட்டத்துக்குப் பிறகு ஒரு வழியா பரீட்சை எழுதிட்டேன் :) . ரிசல்ட் வர ஒரு மாசம் ஆகிடும். அது வரை நான், நீங்கள்,அப்புறம் அலெக்ஸ் அண்ட் மிரு. தீயா வேலை செஞ்சு கதைய முடிக்கிறோம் (y) உங்கள் கருத்துக்களுக்கும், காத்திருப்புக்கும் நன்றி 🙏

அத்தியாயம் - 8

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Very nice 👍
 
அலெக்ஸ் இப்படி சட்டுனு கேட்பான் ன்னு எதிர்பார்க்கல.... மிரு கோபப்பட போறான்னு நினைச்சா ஜெனிகிட்ட பேசிட்டு சொல்றேன் ன்னு சொன்னது பெரிய ஷாக்.... 🤩
 
Top