Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அறிவிப்பு

Advertisement

மனச்சோர்வு தேவையில்லை மா 😍😍😍 தேர்வாகவில்லை என்றால் நல்ல கதை இல்லை என்றாகி விடாது 🥺🥺🥺

அலெக்ஸாண்டர் ஸ்டோனை மறக்க முடியாது 😧😧😧
மிருதுளாவின் மீதான அவனின் காதல் பிரமிக்க வைத்தது, ஆச்சர்ய பட வைத்தது ❤️❤️❤️

அடுத்த போட்டி அறிவிச்சிட்டாங்க கதையோடு வாங்க 🥰🥰🥰 வாழ்த்துக்கள் 😍🥰🥰🥰
 
கண்டிப்பா ❤️👍
 
என்னோட fav கதை இது... உங்க style of writing க்கு ஒரு தனி ஸ்பார்க் இருக்கு...பிலீஸ் சீக்கிரம் புது கதையோடு வாங்க
 
என்னோட fav கதை இது... உங்க style of writing க்கு ஒரு தனி ஸ்பார்க் இருக்கு...பிலீஸ் சீக்கிரம் புது கதையோடு வாங்க
வெகு விரைவில் மா, அன்பும் நன்றியும் ❤️
 
Romba arumaiyaana kathai very good writing style. Maybe views would be the reason. You are a writer new to this site most of fan following is based on review posted in this site n face book.So keep on Yr good work dear.
 
உங்கள் கதை எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது சிஸ்டர், என்ன சொல்ல போட்டியில் தேர்வாகவில்லை என்பதற்காக நீங்க துவண்டு விட கூடாது நிச்சயம் எங்கள் மனதை உங்கள் கதை வென்று இருக்கு 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰, நிச்சயம் அடுத்த கதையில் உங்களுடன் இணைய ஆவலுடன் கார்த்திருபோம் ☺️☺️☺️☺️☺️☺️.
 
மிக்க மகிழ்ச்சி, நன்றி மா 🙏🏼
 
கதை நன்றாக உள்ளது சகோதரி இருந்தாலும். மெளனத்தின் மறுபக்கம் கதை மாதிரி இந்த கதை என்னோட மனசுல ஒட்டல. மெளனத்தின் மறுபக்கம் கதை ல ரொம்ப அழகா எழுதி இருப்பிங்க. ஒவ்வொரு வார்த்தையும் அழகா இருக்கும். சகோதரி இது என்னோட தனிப்பட்ட கருத்து தான். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.
 
Top