Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 20

Advertisement

கடைசியாக நடந்த சம்பவத்தை பார்த்துமாங்க சிஸ்டர் இந்த சோகம்.
சாமுண்டீஸ்வரி மேல அவ்வளவு பாசமாங்க சிஸ்டர் உங்களுக்கு 😍😍😍😍
அந்த சோகம் எதுக்குன்னா மதி கையால நடக்காம போச்சு தான் சிஸ்.
 
கடைசி ஒத்த வரியில என் மனசுல லிட்டர் லிட்டாரா பாலை வார்த்து குளிர வெச்சுட்டாங்க author. 👌👌👌👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻

இப்ப சாமு தலையில மருந்துக்கு பதிலா முட்டைக்கோசு வெச்சு...வேணாம் வேணாம் மணக்க மணக்க மல்லியப்பூவை வெச்சே கட்டு போட்டு விடட்டும் குரு. அப்ப தான் சங்கரன் sir மல்லிகை மணத்தில் மயங்கி கொஞ்சமாவது தன் மனைவியோட காயத்தை கவனிச்சு அவங்களுக்கு தேவையானதைச் செய்வாரு.

ஏம்மா ஸ்ரீமதி, தெய்வம் தான் நீ
(நாங்க) ஆசைப்பட்ட படி குருவுக்கு உலக்கை டிரீட்மென்ட் கொடுத்துருச்சே. இன்னுமும் ஏம்மா இப்படி வார்த்தையால சாட்டையடி கொடுக்கற?
5 வருஷம் அவன் செஞ்ச முட்டாள்த்தனத்துக்கு அவனுக்கு உன்னோட சாட்டையடி தேவை தான். ஆனாலும் அதுல ஒரு நியாயமான காரணம் வேண்டாமா?

ஆமாம் அவனைத் திட்ட உருப்படியான காரணம் எவ்வளவோ இருக்கும் போது நீ ஏம்மா உன்னோட கதை எழுதத் தூண்டுற கற்பனையை waste பண்ணி இப்படி கன்னாபின்னான்னு காரணத்தை கற்பிக்கற அவனோட ஆரம்ப கால
behaviour-க்கு. இது அவன் சந்தேகத்தை விட படு மோசமா இருக்கு. இனி உன்னை எப்படி deal பண்ணப்போறானோன்னு கவலைப்படறதுக்குள்ள author இப்படி ஒரு happy note-டோட update-ஐ முடிச்சுட்டாங்களே 🤔.

சரி காத்திருப்போம் சாமுக்கு ஏற்பட்ட சேதாரத்தையும் அதனால அவங்க அடைந்த சங்கடங்களையும் சோகத்தையும் சந்தோஷமாக ரசிக்க. உன்னை எப்படியும்(?) குரு சமாளிச்சுடுவான்.
 
அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் வேலை வெட்டியே இல்லையா எப்போ பார்த்தாலும் குரு வாழ்க்கையில விளையாடிக்கிட்டு.... 😒🤐

ஒவ்வொரு பிரச்சனையா குடுங்கடா புண்பட்ட மனசை ஆத்த கூட விடாம 🤧🤧🤧🤧🤧

இவ ஒருத்தி இப்போ தான் கோமால இருந்து நினைவு வந்த மாதிரி பாயிண்ட் பாயிண்ட்டா பேசுறாளாம்... 😳😳😳😳😳😳 பாவம்டா குரு நீ... 🤭🤭😂😂

சாமூ பேச்சா பேசுனீங்க 🤣🤣🤣🤣🤣🤣 கடைசில உலக்கை perfect ஆ லேண்ட் ஆயிடுச்சு... 🤪🤪🤪🤪
 
Top