Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்ப(து)னை சுகமானதே 5

Advertisement

Subageetha

Active member
Member
நரேன் அப்பா எதிர் பார்ப்பு தப்பு இல்லையே 🧐🤔🤔 தனக்கு பிறகு தன்னோட தொழிலை மகனும் மருமகளும் பார்க்கணும் என்று நினைக்கிறாரு 🤗🤗🤗🤗🤗

சாரு நரேன் இரண்டு பேரும் வீட்டையும் பாத்துக்கணும் 😚😚😚 தங்கச்சி கல்யாணத்தை நடத்தி வைக்கணும் என்று நினைக்குறாரு 🤪🤪🤪 ஆனால் இதை அவரே நேரடியாக சொன்னால் 🤭🤭😃🤭இத்தனை நாள் ஒதுக்கி வச்சதை எல்லாம் சொல்லி காட்டுவான் என்று பயம் 🤣🤣🤣🤣🤣🤣

அதான் பந்தை மருமக பக்கம் திருப்பி விட்டுட்டாரு 😉😉😉 இங்கே பொண்ணு பார்க்க வருவதை கூட அவன் கிட்ட சொல்லல 😣😣😣😣😣😣


ஹீரோயின் வில்லி மாதிரியே யோசிக்கிறா 🤭🤭🤭
 
Last edited:
அடேங்கப்பா நரேனு உங்கப்பா ஒரு கல்லுல நாலு மாங்கா அடிப்பாரு போல.
அருமையான பதிவு 😍😍😍😍
 
Top