கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 3

Advertisement

Lovely epi
விக்ரம் அசத்துறடா நீ.
பாவம் இந்த பிரபா தான்.
நண்பர்களுடன் விக்ரம் கலகலப்பு அருமை
 
திறமையா பேசி பெற்றவர்கள் முன்னிலையில் பூ கொடுத்து விட்டான் விக்ரம்
 
மாப்பிள்ளை கீழே விழுந்தது விக்ரம் வேலை தானே.ஆனாலும் மிலிட்டரி வீட்டுக்கு போய் இந்தளவு நடந்து கொண்டிருக்கிறானே.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top