கவிப்ரீத்தாவின் உன் சரிபாதி - 11

Advertisement

kavipritha

Well-known member
Member
வணக்கம் தோழமைகளே!

subscribe:



நன்றி!நன்றி!!
 
என்னாது.... 4 நாள் ல மண்டை காயுதா? 5 வருஷம் face காட்டாம, book படிச்சுட்டு இருந்த புள்ள தானே நீ? அவளை face பண்ண முடியாம, stricta பேசி book பண்ணற.... அந்த புள்ள எவ்ளோ தவிச்சுதுன்னு ரைட்டர்க்கும் எங்களுக்கும் மட்டும் தான் தெரியும்....இதயம் பற்றி வைத்தியம் பயின்ற உனக்கு, மனையாளின் இதயம் புரியலையே... வாயும் நீளம்... கையும் நீளம்...அனுபவி ராஜா அனுபவி
 
5 வருஷமா வராதவன் கிட்ட அவ கேட்ட கேள்வி நியாயமா எல்லாரும் கேட்க கூடியது தானே. அதுக்கு பொறுமையா பதில் சொல்லாமல் கோவப்பட்டு அடிச்சதே தப்பு. இதுல கொஞ்சம் கூட regret பண்ணவும் மாட்டேங்கறான்.
ஒழுங்கா stethoscope surgery - ன்னு இருந்துருக்கலாம் இவன். இவனுக்கெல்லாம் கல்யாணம் வேற தேவையா? எல்லாம் கல்யாணியால் வந்த வினை. பாவம் கன்யா.

டாக்டர்க்கு அவ நினைப்பாவே இருக்கா. Good ஒரு வாரம் தூங்க முடியாமல் அவஸ்தை படு. அப்பதான் அவ நிலைமை கொஞ்சமாவது புரியும்.
 

Advertisement

Advertisement

Back
Top