காஃபி வித் காதல் 5

Advertisement

நான் நினைத்தேன் இந்த கதைக்கு விக்னேஷ் தான் ஹீரோ என்று 😀
ஆனால் கதையின் நகர்வை பாத்தால் இங்கு நிறைய ஹீரோக்கள் உளளார் போல்😀
கார்த்திக்கு பரந்த மனப்பான்மை இல்லை என்று இல்லை,ஆவன் தஙகள் கூட்டில் இன்னுருவரை எதர் பாக்கலை,ஆனால் அவனின் மனது இனி தான் அவனை துரத்தப்போகுது ,பாப்போம்.
மேலும் படிக்க ஆவலா உள்ளதுஜீ❤️
 
Thank you sis.. All the heroes will be unveiled soon😍😍😍
 
நீங்க இருப்பிங்க கார்த்தி 🤗🤗🤗🤗 யாரும் இல்லனு சொல்லல
ஆனால் வயசான காலத்தில் அவங்க தோள் சாய ஒரு துணை வேண்டாமா அதுக்காக தான் சொல்லிருப்பாங்க
நீ அதை போக போக புரிஞ்சிப்ப 🤗🤗🤗
நந்திதா 😍😍😍🤗🤗🤗
 
Advertisement

Advertisement

Back
Top