காஃபி வித் காதல் 6

Advertisement

ரத்னா நல்லா சொன்னாங்க
மகன் கிட்ட

கவின் சரியான சமயத்தில்
பேசி இருக்கான்

பார்க்கலாம் என்ன நடக்கும்னு
Thank you sis😍😍😍
 
காரத்தி ரொம்ப குழப்பத்தில் இருக்கான் அதுதான் இந்த பிடிவாதம்,
கவின் சூப்பர்.
 
கவின் அவன் குடும்பம் 😍😍🤗🤗🤗🤗
அந்த புரிந்துணர்வு 🤗🤗🤗
கார்த்திக் என்னப்பா உனக்கு 😏😏😏😏
சீக்கிரம் நீயும் புரிஞ்சிப்ப
 

Advertisement

Advertisement

Back
Top