காட்டுப்பாதையில் ஒற்றை பூ - நிறைவு

Advertisement

சீக்கிரமா முடிந்த ஃபீல் ,இன்னும் எபி வரணும் என்று நினைக்க வைத்து விட்டீங்க ,அவ்வளவு மிஸ் பண்ணுறம் சிவா சக்தியை😄❤️
அழகான கதை ❤️
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤️
 
அருமையான கதை... நிலையான முடிவு.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 🎉
 
அருமையான நிறைவான கதை 😍போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சிஸ் 🥰
 
அருமை. வழக்கமான கதை தான். எனினும் அதை கொண்டு செல்லும் விதம் தான் வாசகர்களை ஈர்க்கும்.. அந்த வகையில் வெற்றி பெற்று இருக்கிறீர்கள். போட்டியிலும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 

Advertisement

Advertisement

Back
Top