காட்டுப்பாதையில் ஒற்றை பூ - நிறைவு

Advertisement

@துளசி2026 சிஸ். இது முதல் கதை போல் தெரியலை. நல்ல கதை. அருமையான, சுவாரசியமாக படிக்க வைத்த எழுத்துனு ரொம்ப நல்லா இருந்தது. @Ram priya sis recommend pannadhuku thanks. Neraya story sollirundheenga. Mudichaparama padikalamnu wait pannitrundhen.

வினை விதைத்தவன் வினை அறுப்பான். அது தான் பவுனு, கவி வாழ்க்கையில் நடந்தது. சிவாவோட வாழ்க்கைங்கற காடடுப்பாதையில் பூவாய் வந்தவள் சக்தினும் சொல்லலாம். வாழ்க்கைங்கற காட்டுப்பாதையில் ஒற்றைப்பூவாய் தனித்து நின்ன சிவாவை சோலையாக்கியது சக்தினும் எடுத்துக்கலாம். தொடர்ந்து நிறைய கதைகள் எழுதவும்.
 
சக்தியால் சிவாவின் தனிமையான வாழ்க்கை கூட்டு குடும்பமா வண்ணமயமாகிடுச்சு.
சத்தியின் காதல் அசத்தல். மனதிற்கு நினைவான கதை.
வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ் 👋 :love::love::love:
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top