காட்டுப்பாதையில் ஒற்றை பூ - 21

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
சக்தி செல்லம்.....ஸோ க்யூட் டா நீங்க 🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘

அது ஏன் வாசலிலேயே நிக்கனும் 😥😥😥 சட்டுபுட்டுனு வீட்டுக்குள்ள கூட்டிட்டு வாங்க 😟😟😟 ஏன்னா பிரச்சினை கவிதா & பவுனுதாய்க்கு தானே நாங்க ஜாலியாக வேடிக்கை பார்ப்போம்....!!!
 
எவன்டா அவன் சக்தியோட சிவன் தாடியில கை வைக்க போனவன்🙄🙄🙄

ஒருவழியாக ஊடல் முடிவுக்கு வந்ததாச்சு. எனக்கு என்ன தோனுதுனா கவிதா தன் புருஷனோட பிள்ளையை அவனோட உருவத்திலேயே பார்த்து ஆதிர்ச்சியில் மயங்கிட்டானு தோனுது 🤔
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top