காட்டுப்பாதையில் ஒற்றை பூ - 6

Advertisement

சக்திபிரியா சபதத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
இந்த காட்டுப்பூவுக்குள்ள வாசம் மெல்ல வீச ஆரம்பம் ஆகிடுச்சே😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
தம்பி பொண்டாட்டி வந்த பிறகு சிவபாலன் கல்யாணம் பண்ணினா நல்லாவா இருக்கும் 🤔🤔
அதனால தம்பிக்கு முன்னாடி அண்ணன் கல்யாணத்தை முடிங்கபா. முத்து வேற பந்தி பரிமாற காத்திருக்கான்.
நன்றி சகி , பண்ணுவோம் பண்ணுவோம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
வெரி நைஸ் எபிசோட் 🤩 🤩 🤩
சக்தியின் சபதம் நிறைவேற வாழ்த்துக்கள் 💐💐

பின்னாடி நிக்கறான்னு தெரிஞ்சிருந்தா பத்து பன்னிரண்டு சொல்லி இருக்கலாம் 🤭🤭🤭🤭 மிஸ்ஸாகி போச்சு 😮😮
நன்றி சகி 🥰 🥰 🥰
 

Advertisement

Advertisement

Back
Top