காட்டுப்பாதையில் ஒற்றை பூ - 6

Advertisement

தம்பி பொண்டாட்டி வந்த பிறகு சிவபாலன் கல்யாணம் பண்ணினா நல்லாவா இருக்கும் 🤔🤔
அதனால தம்பிக்கு முன்னாடி அண்ணன் கல்யாணத்தை முடிங்கபா. முத்து வேற பந்தி பரிமாற காத்திருக்கான்.
நாலு நாளைக்குள்ள எப்படி மா...!!??
 
சக்தி சபதம் நிறைவேறிடும் போல 🥰🥰🥰🥰
எங்க ஆளு சபதம் போட்டு அது நிறைவேறாது போகுமா 😊😊😊

ஐந்து ஆறு பிள்ளை பிறந்து ட்ரௌசரோடு சுத்த போறது கன்பார்ம்டு 🥰🥰🥰
 
Last edited:
வெரி நைஸ் எபிசோட் 🤩 🤩 🤩
சக்தியின் சபதம் நிறைவேற வாழ்த்துக்கள் 💐💐

பின்னாடி நிக்கறான்னு தெரிஞ்சிருந்தா பத்து பன்னிரண்டு சொல்லி இருக்கலாம் 🤭🤭🤭🤭 மிஸ்ஸாகி போச்சு 😮😮
 
Last edited:
நாலு நிமிஷம் போதுங்க சிஸ்டர். சிவா மனசுல சக்தி வந்தாச்சு already 🤗🤗🤗🤗🤗
பவுனுதாய் பொறாமை படும் அளவுக்கு சிவசக்தி கல்யாணம் பிரம்மாண்டமாக நடக்கனும் 😍😍
 
பவுனுதாய் பொறாமை படும் அளவுக்கு சிவசக்தி கல்யாணம் பிரம்மாண்டமாக நடக்கனும் 😍😍
சிவபாலன் கல்யாணமே பவுனுதாயிக்கு வயித்தெரிச்சல் தானுங்க சிஸ்டர். அதிலும் ஊருல பேரும் புகழுமா வசதியாக இருக்கும் வீட்டுப் பொண்ணுனா சும்மா பத்தி எரியும் அதுக்கு 🔥
 

Advertisement

Advertisement

Back
Top