Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 14

Advertisement

❤️❤️❤️

இன்னாது? தாமரை தங்களுக்கு தானே இட்லி ஊத்தி, அவங்களுக்கும் இட்லி ஊத்தவான்னு கேட்குது... 😳😳 தாமரை திருந்திருச்சா...😒😒
images (2) (10).jpeg
 
தாமரை.... இந்த மாற்றம் கூட , நல்லா இருக்கே ‼️😊

நல்லதொரு பதிவு... 👍
 
தாமரை 🤔🤔🤔🤔🤔 சொத்து பிரிக்கும் போது மத்த ரெண்டு பிள்ளைக்கும் அதிகம் கொடுக்கணும் 🥶🥶🥶🥶 அதுல வானதி எதுவும் பிரச்சினை செய்ய கூடாது என்று இப்படி வேலை செய்யுற மாதிரி நடிக்குதோ 😕😕😕😕😕

அர்ச்சனா 😂😂😂நீ இப்படி அரை மெண்டல் மாதிரி பேசி கிட்டு இருந்தால் புருஷனுக்கு கடுப்பு தான் வரும் 😣😣😣😣😣 காதல் வராது 😉😉😉😉😉 தனியா இருக்கும் போது பணம் ,எதிர் காலம் என்று ஏதாவது பேசாமல் அன்பா பேசணும் 🤬🤬🤬🤬🤬🤬

இளா வானதி 🥰🥰🥰🥰🥰
 
Top