Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 16

Advertisement

இழப்பை ஏற்றுக் கொள்ளவும் மனத்திற்கு ஒரு பக்குவம் வேண்டும். ஒரு சிலருக்கே இயல்பாக அச்சூழ்நிலை அமையும் பெரும்பாலருக்கு இழப்பு மன அழுத்தத்தை தான் தருகிறது.
 
வானதி அவளோட துக்கத்த யார்க்கிட்டயும் பகிர்ந்துக்க முடியாம போய்டுச்சு. இப்பவாது அவ மனச விட்டு பேசினா சரி தான்.

அப்பா வ எந்த வயசுல இழந்தாலும் அப்பா தான்....அப்பாக்கு செல்ல மகள் தான்...."நீயே இப்டி இருந்தா அம்மா வ யார் பார்ப்பா"ன்னு கேட்டு அவள மகளா இருக்க விடல.
 
Top