Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 18

Advertisement

"Life is full of choices.
I made my choice.
உயரப்பறக்க இளைப்பாறுதல் அவசியம். End of the day கூடடையும்".
Altogether epi fullah அருமையான சொல்லாடல் sis.

குடும்பம் தான் first priority னு வானதி சொல்லி அர்ச்சனா ஏத்துக்கறது and அவங்க ரெண்டு பேர் பேச்சும் இயல்பா எதார்த்தமா இருக்கு.


மாமியார் மாற்றம் உண்மையா இருக்கனும். இல்லைனாலும் வானதி இனி affect ஆக மாட்டான்னு தான் தோணுது..
 
Top