Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 18

Advertisement

🥰🥰🥰 வானதி உனக்கு இம்புட்டு அறிவா 🤓🤓🤓🤓

நமக்கு என்ன வேணும் என்பதில் தெளிவு இருந்தால் போதும் 🤗🤣🤣🤗 வாழ்க்கை நிம்மதியா இருக்கும் 🤩🤩🤩🤩🤩🤩வனதிக்கு அந்த தெளிவு இருக்கு 🤗🤗🤗🤗🤗

அர்ச்சனா கொஞ்சம் குழப்பவாதி தான் 🤩🤩🤩 மத்தவங்க கூட தன்னை எப்பவும் கம்பேர் பண்ணி பார்த்துக்கிட்டே இருக்கா 🧐🧐🧐🧐

இந்த தாமரை எதுக்கு இப்போ பசுந்தோலை போர்த்திக்கிட்டு சுத்துது 🤔🤔🤔🤔🤔🤔

 
Last edited:
😍😍😍

தாமரை திருந்தினது எதுக்காக? ஒருவேளை சொத்துல பங்குக் கொடுக்காம ஆட்டைய போடலாம்னு நினைக்குதோ? 😏😏

இளங்கோ ஜப்பானுக்கு போனதுல இருந்தே ரெண்டு பேருக்கும் நெருக்கம் கூடி இருக்கு, இதுல இனி கூர்க் வேற போய்ட்டு வந்தா அவ்வளவு தான்...🙈🙈🙈

received_390955746356677.jpeg
 
Last edited:
😍😍😍

ஒரு எபிசோடை ரெண்டு பார்ட்டா பிரிச்சு போடுவாங்க... ஆனா தேவி, ஒரு எபிசோடுக்கான ரெண்டு பார்ட்டையே ரெண்டு எபிசோட் ஆ போட்டு இருக்காங்க.. 😒😒😏😏

images.png
 
Top