Unmai thanஆத்தர் ஜி ....இரண்டு பேரும் பத்து வருஷத்தோட flash back லயே காலத்தை ஓட்ட போறாங்களா??? நிகழ் காலத்துக்கு வர சொல்லுங்க
இந்த அக்கா தங்கைங்களுக்கு எல்லாம் அவங்க வீட்டில் வேலையே இருக்காதா....எந்நேரமும் அண்ணன்/தம்பி பொண்டாட்டிய பத்தி அம்மா கூட பேசறது தான் வேலை போல....