காதலால் காதலாய் 33 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 33 அறைக்குள் வரும் பொழுது அவ்வளவு எளிதாய் புன்னகைத்து கதவை சாற்றிவிட்டு ஜெய் அருகே வந்து ஜனனி நிற்க, “உட்காரு!” என்றான் ஜெய் தன்னருகில் காண்பித்து. “இல்ல இல்ல! ஸ்டெப் வைஸ் தான் போனும்.. முதல்ல எழுந்துக்கோங்க” என்றதும் வந்த சிரிப்பை இதழ்களுக்குள் அடக்கியவன், “யாரு உனக்கு சொல்லி தந்த...
tamilnovelwriters.com