Ha ha haஎங்கம்மா புடவை நிறைய எடுக்கலாமுன்னு ok சொல்லுவாங்க,, உங்கப்பாவுக்கு வெளிநாட்டுல கவர்மெண்ட் மாப்பிள்ளைன்னு சொல்லி ok சொல்லிடுவாரு ?????
சூப்பர் அர்ஜு ????
ரொம்ப நன்றிங்க
Ha ha haஎங்கம்மா புடவை நிறைய எடுக்கலாமுன்னு ok சொல்லுவாங்க,, உங்கப்பாவுக்கு வெளிநாட்டுல கவர்மெண்ட் மாப்பிள்ளைன்னு சொல்லி ok சொல்லிடுவாரு ?????
சூப்பர் அர்ஜு ????
Nice story
சூப்பர் அர்ஜூன் இப்போவது உண்மையை கண்டுபிடிச்சிடெயே.... செம .... வெளிநாடுக்கே போனாலும் govt மாப்பிள்ளை நா தனி கெத்து தான் போலவே....
கங்க்ராட்ஸ் சிஸ் ஜாலியா ஸ்டோரி
@பிரேமாமகள் sis, உங்க கதை ரொம்ப நல்லாயிருந்தது?????. அமுதினி அர்ஜுன் கதாபாத்திரங்கள் அருமை... ரொம்ப ரசிச்சு படிச்சேன்.. ரொம்ப சீக்கிரம் முடிஞ்சா மாதிரி இருக்கு. சீக்கிரம் ஒரு பெரிய கதையோட வாங்க???
நன்றிங்க.. இது என் முதல் கதை, சிறு கதையாக எழுத ஆரம்பித்து, பின் தொடராக மாற்றினேன். உங்க ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
இரண்டாவது நாவலை முடித்துவிட்டேன். நிச்சயம் உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவில் இருக்குமென நம்புகிறேன். விரைவில் இங்கு பதிவிடுகிறேன்.
விரைவில்இது முதல் கதை மாதிரியே இல்லை... உங்க எழுத்து நடை எனக்கு ரொம்பப்
பிடிச்சிருக்கு. சீக்கிரம் இரண்டாவது கதையைக் கொடுங்க... ரொம்ப ஆவலா எதிர்ப்பார்க்கிறேன்????