காதல் நீதானே காவலனே..! - 19

Advertisement

ரொம்ப நல்லா இருக்கு
மாமவுக்கும் மனசுக்கு
புடிச்ச பொண்ணுக்கும்
வித்தியாசம் தெரியாத
போலீஸ்க்காரனா இவன்
நடிக்கிறானே
சக்தி கோபம் வருது
என்ன செய்யவாளோ
 
எந்த ஒரு விஷயத்தையும் பார்த்த உடனே கண்டுபிடிக்க தெரிஞ்ச மிஸ்டர் காவல்துறைக்கு கட்டிப்பிடிச்சும் கூட மாமாக்கும் பொண்ணுக்கும் வித்தியாசம் தெரியலையா???

டேய் டேய் நீ யாருனு உனக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும் பாவம் அந்த சக்தி பிள்ளைக்கு தான் தெரியல :p :p :p
 
கேடி டா நீ ஹ ஹ
பூ புயலாக வரும் ராசா
 

Advertisement

Advertisement

Back
Top