Joher Well-known member Member Oct 25, 2019 #1 அங்கை என்ன படிச்சிருப்பா மல்லி suspenseலேயே வச்சிருக்காங்க....... கெஸ் பண்ணுங்க.......
C Chitrasaraswathi64@gmail. Well-known member Member Oct 25, 2019 #5 அவளும் சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்றிருப்பாளோ?
Joher Well-known member Member Oct 25, 2019 #6 Bala sutha said: Ithu thavirthu vera ethuna iruntha Click to expand... இங்கே சொல்லுங்க........
Joher Well-known member Member Oct 25, 2019 #7 Chitrasaraswathi64@gmail. said: அவளும் சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்றிருப்பாளோ? Click to expand... IPS போட்டுட்டு போலீஸ் ரகசியமா இருக்க முடியாதுன்னு (யாருக்குமே தெரியலையே) தூக்கிட்டேன் .........
Chitrasaraswathi64@gmail. said: அவளும் சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்றிருப்பாளோ? Click to expand... IPS போட்டுட்டு போலீஸ் ரகசியமா இருக்க முடியாதுன்னு (யாருக்குமே தெரியலையே) தூக்கிட்டேன் .........
Rani56 Well-known member Member Oct 25, 2019 #8 Chitrasaraswathi64@gmail. said: அவளும் சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்றிருப்பாளோ? Click to expand... same thought....may be , already posted as thanjavur collecter...
Chitrasaraswathi64@gmail. said: அவளும் சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்றிருப்பாளோ? Click to expand... same thought....may be , already posted as thanjavur collecter...
மைதிலிமணிவண்ணன் Well-known member Member Oct 25, 2019 #9 அக்ரி......... அதுதான் நிலத்துக்கு தண்ணி வரப்போகுதுல்ல.....
SINDHU NARAYANAN Well-known member Member Oct 25, 2019 #10 என்ன படிப்பு படித்து என்ன வாழ்க்கைக்கான பாடம் படிக்கவில்லையே... ??