Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 12 1

Advertisement

நல்லா வளர்த்துருக்காங்க பொண்ணை?
உடம்பு பூராவும் ஓவர் கொலஸ்ட்ரால்
ராஜலக்ஷ்மி சுத்த வேஸ்ட்
 
அன்னிக்கு புருஷனை வெளியேவே
விட்டு தூங்க வைச்சு வாட்ச்மேன்
வேலை பார்க்க வைச்சா

இன்னிக்கு வீட்டுல இருக்கிற
பெரியவங்கக்கிட்ட எந்தத் தப்பும்
செய்யாத ராஜராஜனை மாட்டி
விட்டுட்டு நீலிக் கண்ணீர்
வடிக்கின்றாள்

அது எப்படி புருஷனை வெளியே
விட்டுட்டு இவளுக்கு தூக்கம்
வந்ததோ?
 
Last edited:
நேற்று இல்லை நாளைக்கு இல்லை உங்கம்மா கட்டையில போனாலும்
அவளை ஓடிப் போனவள்ன்னுதான்
ஊரும் உலகமும் சொல்லும்
அதை புருஷன் சொன்னால் மட்டும்
கோபம் வருதோ?
நீ வாயை அடக்கிப் பேசினால்
அவன் ஏன் அப்படி சொல்லப்
போறான்?
 
ஒரு பெண்ணுக்கு இவ்வளவு திமிர் இருந்தால் ஆண் மகன் அவனுக்கு
மட்டும் அது இருக்கக் கூடாதா?
என்ன அநியாயம்?
 
Top