Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 12 1

Advertisement

hi mallieeee......
over smart, விகாஸை வைத்துக் கொண்டு இத்தனை பேச்சு...
 
Last edited:
அடச்சே
என்ன பெண் இந்த அங்கையர்கண்ணி?
பிடிக்காத புருஷன் கூட எதுக்கு இரண்டு வருஷம் வேஸ்ட் பண்ணணும்?
விலகிப் போக வேண்டியதுதானே
யாரு தடுத்தது?
 
Last edited:
என்னை பிடிக்கலை, என்னோட வாழ முடியாதுன்னா, முடியாதுன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே. எதுக்கு இப்படி வந்து இங்க உட்கார்ந்து இருக்கணும்
உன் நிம்மதியை வாங்க தான்..
 
Top