Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 15 2

Advertisement

மனைவிக்கு தன்னை பிடித்து வாழறாளா...?
கடமைக்கு வாழறாளா....? காதலிக்கறாளா...?
90% இதை எதிர்பார்ப்பதில்லை இந்த தெளிவே இல்லை till the end
 
padakku padakku adichikitte padichen.... oru valiya paakka vantha ippadi kakka vachiteengale..... miss pannala aana miss pannen antha mathiri iruku angai unnoda seyal
 
செமையா இருக்கு அங்கை எவ்ளோ நல்லா ராஜனை புரிந்து வைத்திருக்காள். இப்பதான் ராஜனிற்கு அவளை பற்றி தெரியாதது தெரியுது. சூப்பர் மா
 
அப்படியே மனசை கொள்ளை கொள்கிறது. திரும்ப திரும்ப படிக்க மனதில் நினைத்து பார்க்க தோன்றுகிறது. நன்றி மல்லிமா
 
Top