hi MM,
எப்போதும் போல் அழகு உங்கள் முடிவு
ஒருவர் குறைய ஒருவர் நிறைக்க
ஒருவர் எடுக்க ஒருவர் கொடுக்க
வாழ்வோடு மனதை பிணைக்க
நிறைகுடம் தளும்பாமல் நடக்க முடியும்
மல்லி அக்கா..
இந்த பாட்டுல இப்படி லைன இருக்கு nnu இன்னிக்கி தான் தெரியும்.. செம்ம செம்ம..
ராஜன் அங்கை ஸ்டாரி முழுக்க முறைச்சுகிட்டே இருந்துட்டு இப்படி ore ud ல என்ன ஒரு ஜோடி ன்னு solla வச்சு வெட்கப்பட வச்சு.. ஹா ஹா.. nice
hi MM,
எப்போதும் போல் அழகு உங்கள் முடிவு
ஒருவர் குறைய ஒருவர் நிறைக்க
ஒருவர் எடுக்க ஒருவர் கொடுக்க
வாழ்வோடு மனதை பிணைக்க
நிறைகுடம் தளும்பாமல் நடக்க முடியும்