Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 17 2

Advertisement

நாம் குடும்பம் நடத்துவோம் பிடிக்காவிட்டாலும். பிடித்ததை பிடிக்கிறது பெரிய விசயமா, பிடிக்காத்தையும் பிடிக்க வைக்கனும். அசத்துறீங்க எங்களை உங்களின் எழுத்தால்.மிக்க நன்றி மல்லிமா.
 
சரி தவறு நியாயம் அநியாயம் எல்லாமே பக்கத்திற்கு பக்கம் வேறுபடும் என்பது எவ்வளவு உண்மை.... ராயர் பக்கம் இருக்கும் நியாயம் வேறு.. ராஜியிடம் இருக்கும் நியாயம் வேறு... அதெல்லாம் எதுக்கு நம்ம ஜாலியா குடுத்தனம் நடத்தலாமின்னு சொல்ற ராஜராஜன் அங்கை எதார்த்தம் வேறு ..

ரொம்ப அருமையான கதை அக்கா... க்யூட்...
 
Top