Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 18 1

Advertisement

ஊர் பிரச்சனை, வாய்க்கால் பிரச்சனை
வரப்பு பிரச்சனை முடிந்து.....
இப்ப மரியாதை பிரச்சனை....
வீட்டிற்குள்ள.......
ஊர் பிரச்சனை..தீர 32 வருஷமாச்சு....
குடும்ப பிரச்சனை...35 வருஷம் ஆகியும்
தீராது போல.....

அவருக்கான மரியாதையை, அன்பழகன்
தானே ஏற்படுத்திக் கொண்டார்...
கோயில் மரியாதை செய்துதான்
அவருக்கு மரியாதை கிடைக்கணும்
என்று இல்லை...
இதில் நான் அங்கை சைட் தான்...

“ பிக் கிரானி “ தான், வாண்டுவோட
“ பிக் பேச்சு” க்கு காரணமோ....?
 
Top