Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 18 1

Advertisement

:love::love::love:

விகாஸ் & ரதி பூர்ணிமா அடு்த்த ஜோடியா???? சூப்பர்.....

ரதி உனக்கு பொண்டாட்டியா??? விகாஸ் உன்ன என்ன பண்ண???

ஏம்மா அங்கை ரொம்பதான் முறுக்கிகிற...

மீண்டும் ரெண்டு பேரும்
முட்டிக்கிறாங்களே...

சண்ட கோழி கோழி
இவ சண்டகோழி
கொஞ்சம் தடவு தடவு
இவ சொந்த கோழியா
சண்ட கோழி கோழி
இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு
இவ சொந்த கோழியா
 
Last edited:
Thanks dear MM mam...கையில் அடி அங்கயற்கண்ணி யால் தானோ....
RR நீதான் ஏதோவேலை tension ல அங்கயற்கண்ணி யை ஏதோ சொல்லி இருப்பாய்????
கோவில் மரியாதை க்கு முழு தகுதி உடையவர் தான்... நாட்டை காக்கும் major காரணம் போதும்....
RR டம் சண்டை வளர்த்து episode s இன்னும் நிறைய வரட்டும்....
Thanks again dear mam..
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top