நாயகி, நீ பேருல தான் நாயகி. நிஜத்துல அரக்கி. உன்னோட பொண்ணு பேர தப்பா சொல்லி சொத்துக்களை சேர்த்ததற்கு பெயர் என்ன?
வானதி கூட தாயம்மா பாட்டி மட்டும் இல்லனா அவளுக்கு யார் துணை இருந்திருப்பாங்களோ.
ஏம்மா பத்மினி நீங்க உண்மையிலேயே லூசா? நாயகியை பெத்த தாயே அதை மதிக்காம விலக்கி வச்சிருக்காங்க. இது ஏன்னு யோசிக்க மாட்ட?
அருள் பரவாயில்லை இதே அன்போடு தேவியை நல்லா பார்த்துக்கோ கடைசி வரை

Last edited: