அணைக்கட்டு முனியப்பன் நினைத்ததை முடித்துவிட்டார் கண்டிப்பாக, ஆனால் ஒழுக்கம் இல்லாதவங்க இவர் கிட்ட தப்பை மறைத்து நல்லவங்க மாதிரி காட்டிக்கிட்டாலும், இவர் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாதுனு சொல்வாங்க. பதிலாக நான் பண்ணினது தப்பு தான் மன்னிச்சிடுங்கனு மனதார மன்னிப்பு கேட்டு, அதன் பின் திருந்தி ஒழுங்காக வாழ்ந்தவங்க, வாழுந்துட்டு இருக்கறவங்க எல்லாரும் இன்னைக்கும் அந்த ஊர் சுற்றுவட்டாரங்களில் இருக்காங்க.
வானதி பரவாயில்லை அவளால முடிஞ்ச எல்லா கலைகளையும் கைவசம் கற்று வச்சிருக்கா.
இந்த பிரிவும் ஒருநாள் கடந்து போகும். ரெண்டு பேரும் சேர்ந்து வாழும் காலம் வெகு விரைவில் அப்படினு நினைச்சு கண்ணமூடி கடந்துடனும் பிரிவு நாட்களை மொத்தமாக
