காதல் ❤️(8)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
மௌனமாய் ஒரு காதல் செய்வோம் அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 🥰😍🤗

சண்டே கூட எபியோட வந்துட்டேன்.... அதுனால மறக்காம கமெண்ட் பண்ணுங்க.... 🤗🥰😍
 
Last edited:
அணைக்கட்டு முனியப்பன் நினைத்ததை முடித்துவிடுவார் கண்டிப்பாக, ஆனால் ஒழுக்கம் இல்லாதவங்க இவர் கிட்ட தப்பை மறைத்து நல்லவங்க மாதிரி காட்டிக்கிட்டாலும், இவர் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாதுனு சொல்வாங்க. பதிலாக நான் பண்ணினது தப்பு தான் மன்னிச்சிடுங்கனு மனதார மன்னிப்பு கேட்டு, அதன் பின் திருந்தி ஒழுங்காக வாழ்ந்தவங்க, வாழுந்துட்டு இருக்கறவங்க எல்லாரும் இன்னைக்கும் அந்த ஊர் சுற்றுவட்டாரங்களில் இருக்காங்க.

வானதி பரவாயில்லை அவளால முடிஞ்ச எல்லா கலைகளையும் கைவசம் கற்று வச்சிருக்கா.

இந்த பிரிவும் ஒருநாள் கடந்து போகும். ரெண்டு பேரும் சேர்ந்து வாழும் காலம் வெகு விரைவில் அப்படினு நினைச்சு கண்ணமூடி கடந்துடனும் பிரிவு நாட்களை மொத்தமாக 😒😒
 
Last edited:
அணைக்கட்டு முனியப்பன் நினைத்ததை முடித்துவிட்டார் கண்டிப்பாக, ஆனால் ஒழுக்கம் இல்லாதவங்க இவர் கிட்ட தப்பை மறைத்து நல்லவங்க மாதிரி காட்டிக்கிட்டாலும், இவர் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாதுனு சொல்வாங்க. பதிலாக நான் பண்ணினது தப்பு தான் மன்னிச்சிடுங்கனு மனதார மன்னிப்பு கேட்டு, அதன் பின் திருந்தி ஒழுங்காக வாழ்ந்தவங்க, வாழுந்துட்டு இருக்கறவங்க எல்லாரும் இன்னைக்கும் அந்த ஊர் சுற்றுவட்டாரங்களில் இருக்காங்க.

வானதி பரவாயில்லை அவளால முடிஞ்ச எல்லா கலைகளையும் கைவசம் கற்று வச்சிருக்கா.

இந்த பிரிவும் ஒருநாள் கடந்து போகும். ரெண்டு பேரும் சேர்ந்து வாழும் காலம் வெகு விரைவில் அப்படினு நினைச்சு கண்ணமூடி கடந்துடனும் பிரிவு நாட்களை மொத்தமாக 😒😒
ஆமா மம்மி.... கரெக்டா சொன்னிங்க.... 🤗
இதுவும் கடந்து போகும் 🤗🤗
நன்றி மம்மி 🥰
 
இந்த பிரிவும் நல்லதுக்கு தான் 🤗🥰....
வானதி சூப்பர் 🤗😍....
அருள் சீக்கிரம் ரெண்டு வருஷம் முடிஞ்சி இந்தியா வரணும் 🤗...
பத்மினி நிஜமாவே திருந்திட்டாங்காளா...... 🧐🧐
 
இந்த பிரிவும் நல்லதுக்கு தான் 🤗🥰....
வானதி சூப்பர் 🤗😍....
அருள் சீக்கிரம் ரெண்டு வருஷம் முடிஞ்சி இந்தியா வரணும் 🤗...
பத்மினி நிஜமாவே திருந்திட்டாங்காளா...... 🧐🧐
நன்றி 😍🥰❤️
 
💞💞 பையனோட மனசு புரிந்து பத்மினி தேவியை ஏத்துக்கிட்டு அவளுக்கு துணையாக இருக்கணும். பிரிவு கஷ்டம் தான். ஆனால் வேறு வழியில்லையே. 😌😌
 
💞💞 பையனோட மனசு புரிந்து பத்மினி தேவியை ஏத்துக்கிட்டு அவளுக்கு துணையாக இருக்கணும். பிரிவு கஷ்டம் தான். ஆனால் வேறு வழியில்லையே. 😌😌
இந்த பிரிவும் அவங்க காதல் அளவை அதிகம் தான் செய்யும் 😍😍🤗
நன்றி ❤️🥰
 
Advertisement

Advertisement

Back
Top