கானல் -03

Advertisement

இது என்ன குடும்பம்? நீரு காதலிச்சது அவ்வளவு பெரிய குற்றமா. அப்போ செல்வம் காதலிக்கல போல. இதற்கெல்லாம் சேர்த்து செல்வம் மிதி வாங்க போறது உறுதி
நிச்சயம் அடி வாங்குவான் நன்றி மா 😍
 
Nice ud sis
Thank you ma
பிடிக்கலையா தனியா அனுப்ப வேண்டியது தானே.....எதோ ஒரு நிம்மதியாவது கிடைக்கும்....
பெருந்தன்மையா சேர்த்துகிட்டோம்னு ஊருக்கு காமிக்க தினம் தினம் இவளை சாவடிக்கறாங்களே....என்ன குடும்பம்....

இவ நம்பி வந்த அந்த மகராசன சொல்லனும்....
உண்மை மா சீக்கிரம் விடை கிடைக்கும் நன்றி மா 😍
 
அடியே வளர்மதி நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டடி குந்தானி.

இந்த ஆழியன என்ன தான் செய்றதோ தெரியலை. மானங்கெட்ட பய, இவனுக்கு லவ்வு ஒரு கேடுனு இவனைப்போய் இந்த பிள்ளை விரும்பி கட்டிக்கிட்டு கஷ்டப்படுது, எந்த ஜென்மத்துக் கர்மாவோ இப்படி பட்ட குடும்பததுல வந்து சீரழியுது.
உண்மை மா நன்றி மா 😍
 
Nirmala vandhachu 😍 😍 😍
Thank you ma
நீரதி பாவம். ஏன் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என நினைக்க வைக்கும். கொண்டவன் சரியில்லை என்றால் இந்த நிலை தான்.
Yes ma thank you ma 😍
 

Advertisement

Advertisement

Back
Top