கானல் -09

Advertisement

பவ்யா அப்பத்தா நல்ல சொன்னாங்க. வளர் டூ மச் அவளை எங்கே சந்தோஷமாக இருக்க விட்டாய் நீ.
 
ஹாய் டியர்ஸ் கானல் அடுத்த எபி போட்டு இருக்கேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். போன எபிக்கு கமெண்ட் லைக் பண்ண அனைவருக்கும் நன்றிகள் பல.

அடுத்த எபி ஈவ்னிங் வந்திடும்

Nirmala vandhachu 😍 😍 😍
 
💞💞 இனி பவ்யா பார்த்துக்குவா. தாரணி கை பிள்ளை காரி, நீரதி வயத்து பிள்ளைகாரி.. யாரை பத்திரமா பார்த்துக்கனும்னு வளருக்கே பாடம் நடத்துவா.. 🥰🥰
 
ஹாய் டியர்ஸ் கானல் அடுத்த எபி போட்டு இருக்கேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். போன எபிக்கு கமெண்ட் லைக் பண்ண அனைவருக்கும் நன்றிகள் பல.

அடுத்த எபி ஈவ்னிங் வந்திடும்

இப்படி வீட்டுக்கு ஒரு சகுனிங்க இருக்கு
 
பவ்யா பாட்டி 🥰🥰🥰😘😘😘😘😘
வளரு 😡😡😡😡😡 இது என்ன கல்யாணம் ஆனவங்கள சேர்த்து பேசுறது 🙄🙄🙄🙄
ஆழி 🤗🤗🤗🤗
இப்போ தான் தெரியுதா 😏😏😏😏
 
Advertisement

Advertisement

Back
Top