கானல் -15

Advertisement

வளர், தரங்கிணி ஒரு மாதிரியா பேசினா பொன்னி இன்னொரு மாதிரி பேசறாங்க.... ஆனால் intention அதே தான். நீரு வேலைக்காரி மாதிரியும், அவங்க எல்லாம் அதை அனுபவிக்க மட்டுமே பொறந்தவங்க மாதிரியும் பண்ணிட்டு இருக்காங்க.. எல்லாரும் சேர்ந்து வேணும்னே அந்த சமையல்காரங்களை அனுப்பிட்டாங்களோ?
அனுப்புற ஐடியாவில் தான் இருக்காங்க
 
வளராச்சும் நேரடியாப் போட்டுத் தாக்கிடுது. ஆனா இந்த கிழவி பொன்னி அப்படியே கிள்ளறதே தெரியாம கிள்ளிவிடுது, இந்த சனியனுங்க மூனு மூதேவிங்க கிட்ட இருந்து நீரதியை தேசிகன் தான் ஏதாவது பண்ணி காப்பாத்திவிடனும்.
அவரா 🫢🫢🫢🫢
 
ரொம்ப நல்லா இருக்கு இந்த
பொம்பளைங்க செய்றது

சுபாஷ் இன்னும் என்ன பிரச்சினை கொண்டு வருவானோ
 

Advertisement

Advertisement

Back
Top