ஹாய் டியர்ஸ் அடுத்த எபி போட்டு இருக்கேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
போன எபிசோட்ஸ் எல்லாத்துக்கும் கமெண்ட் லைக் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் பல
இனி யூடி நாளைக்கு தான் வரும்
என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா ...இனி யூடி நாளைக்கு தான் வரும்
அவனே வாங்கிட்டு வந்திட்டான்என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா ...
ரதி ஆழியனுக்கு நூடுல்ஸ் குடுத்தாளா இல்ல மண்டையிலேயே ஒண்ணு குடுத்தாளான்னு தெரியாம எப்படி நாங்க தூங்கறது ??
ரதிக்கிட்ட என்ன சொன்னா அவ அவனை அந்த வீட்டுக்குள்ள விடுவான்னு நல்லா தெரிஞ்சு சொல்றான் பாருங்களேன். சரியான கேடி!!அவனே வாங்கிட்டு வந்திட்டான்![]()