கானல் -21

Advertisement

❤️அட அட அட செல்வத்துக்கு வாய் பேச்சு வந்திடுச்சு.....
 
Last edited:
எனக்கு என்ன புரியலன்னா பேத்திக்கு நகை மட்டும் தான்னு சொன்ன பெரியவங்க இவங்க பேரப்புள்ளங்க மேல சொத்த எழுதல.. பேரனை பெத்த அப்பாக்களுக்கு மட்டும்தான் சொத்து எழுதிருக்காங்க ... இது எப்படி சரி??

ஆழியனோட அதிரடி இருக்கான். நல்லா இருக்கு. ஆனா இவன் ஏன் ரதியை பேசவே விட மாட்டேங்கறான்?!
 

Advertisement

Advertisement

Back
Top