கானல் -21

Advertisement

நீரதியாச்சும் கையால் அடிச்சா.. அந்த அடி மறைஞ்சிடும். ஆனா ஆழி ஆழியா சுழன்று அடிக்கறான் இனி ஆழி பேராட்டம் ஆரம்பம்...🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
 
Last edited:
அட அட செல்வம் பின்ற போ. என்ன இதெல்லாம் முன்னாடி யோசிச்சிருந்தா உன் உழைப்பும் உன் பொண்டாட்டியோட உழைப்பும் வீணாக போயிருக்காது. உங்க குடும்பம் பன்னது உழைப்பு சுரண்டல். உங்க அப்பா அந்த நல்ல மனுஷன் பேரன்களுக்கே சொந்த கொடுக்கட்டும்.

ஆனா பாருங்க ஆழி அவங்க கல்யாணத்துக்கு ஒத்துகிட்டதே பெரிசு. நீங்க சொத்தெல்லாம் கேட்க கூடாது பா
 
அம்மா அப்பா ரொம்ப
நல்ல குடும்பம்
 
சூப்பர் எபிசோட் 😳😳😳
ஆழியன்.... ஹீரோ அவதாரம் எடுத்தாச்சு 👍👍👏👏👏👌👌
 
Awesome Aazhli selvam. if he dont have right in showrooms or mill then why should he work there?
 

Advertisement

Advertisement

Back
Top