கானல் -23

Advertisement

நேத்து வரை - 'நீ பொறுத்துக்கோ... வாயே திறக்கக் கூடாது.. நமக்கு கல்யாணம் செஞ்சு வெச்சதே பெருசு'ன்னு சொல்லிட்டு இருந்தவன் இன்னிக்கு 'நான் உனக்கு மௌத் பீஸா... உன்னை பேசினா பேசு, என்கிட்ட சொல்லாதே'ங்கறான்... :oops::rolleyes::sneaky:

என்னிக்கு இவன் மண்டை உடைய போகுதோ.. 🤣
வெகு விரைவில் மண்டை உடையும்
 
அடேய் கல்யாணம் பண்ணி வெச்சதே பெருசு நீ பேசாதனு சொல்லிட்டு இப்போ என்னவோ பெரிய பருப்பு மாதிரி mouth piece ear piece னு dialogue அடிக்கற
 
azhi sir ivvalu nal niru va porumaiya iru sandai varra mathiri ethuvum seiyathe nu sollitu ipo unaku na moush pees ah nu ketta enna artham 🧐🧐🧐 niru pesama✊👊👊 4 moththu mothiri apo than unkovam😡 koraiyum😂 v2ku poetu vanthavan ankea nadanthaiyavathu sonna ah paru🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
அருமையான பதிவு 🤩🤩
பொண்டாட்டி அடங்கி இருந்த வரை இருந்த ஆழியன் வேறு 😧😧 அவள் வீரு கொண்டு எழுந்த பிறகு இருக்கும் ஆழியன் வேறு 😧😧
ஆழியன் பேசியது இன்னுமா நீரதி காதுக்கு வரல 😨😨 ஆச்சர்யமா இருக்கே....!!!!!
 
அடேய் ஆழி பையா
அங்க ஆட்டம் ஆடிட்டு
இவ கிட்ட அவள
தூண்டி விடுற வேலை
பாக்கிறான்
 
கடை திறப்பு விழாவிற்கு வந்த மாமிய எல்லா சொல்லுவாங்க
 
ஆழியனே நீ பொறுத்தது போதும் பொங்கி எழுனு சொல்றான் நீரதி மா😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 

Advertisement

Advertisement

Back
Top