கானல் -24

Advertisement

ஆஹா 😀😀😀


நீரு அப்படி போடு.

அவங்க குடும்பம் கல்யாணம் செஞ்சு வச்சதே பெரிசு நீரு நீ டிவோர்ஸ் வேற கேக்கற. எப்படி மா முடியும்.

மனைவிய தன் குடும்பமே ஆனாலும் விட்டு கொடுக்க கூடாது. இல்லனா இப்படி தான்

நீருவ வேறு விதமாக நடத்தும் போதே ஆழி நீ சுதாரித்து இருக்கனும் . பாரு இப்ப உங்க அம்மா உன்னையும் சேர்த்து துறத்திட்டாங்க
 
Last edited:
அட ஏம்மா நீரதி🙄🙄படாதகஷ்டமெல்லாம் பட்டு, கடைசில நீ நல்லா இருக்கனும்னு ஆழி எல்லாத்தையும் விட்டு வந்திருக்க.. இப்போ போய் டிவோர்ஸ பத்தி பேசுறது சரியா? அவன் உழைப்பை யார் யாரோ சுரண்டி திங்கிறாங்க, இனி கட்டின மனைவிக்கும் அவன் மகள்களுக்கும் இருக்கட்டும். அவசரப் பட்டு முடிவெடுக்காத. அவளும் மன அழுதத்துல தான் இப்படி பேசுறானு அவன் உணர்ந்தா சரி.
 
Last edited:
ஆழியன், நீ செஞ்சு வச்சிருக்க வேலைக்கு இதெல்லாம் ரொம்ப கம்மி... வேற வழியே இல்ல... அப்படியே கால்ல விழுந்திடு ...
 

Advertisement

Advertisement

Back
Top