கானல் -25

Advertisement

ஆழி மனைவியை சமாளித்தது வேற லெவல். ஆழி பவ்யா வந்தவுடன் தான் நீரா என்ன பாடுபடுகிறாள் தெரிந்து உணர்ந்தது சூப்பர் இனிமேல் பார்த்து கொள்வான். கட் ரைட் பேசியது சூப்பர்.
 
ஹாய் டியர்ஸ் அடுத்த எபி போட்டு இருக்கேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 😍 😍 😍 போன எபிக்கு கமெண்ட் லைக் போட்ட அனைவருக்கும் நன்றிகள் பல 😍 ❤️ ❤️ ❤️

Nirmala vandhachu 😍 😍 😍
 
ரொம்ப நல்லா பேசி
சமாளிக்கறான் பொண்டாட்டிய

பிள்ளைய பேசுனது தெரிஞ்சு போச்சு
😡😡
 
நிலா சொன்னதை கேட்ட பிறகும் தேசிகன் ஒண்ணுமே நடக்காத மாதிரி செல்வத்த மில்லுக்கு வர சொல்லறாரு, என்ன மனுஷன்யா நீ எல்லாம் 😡😡😡😡
 
Atlast he is doing justice to his children by staying away from his parents.good decision to keep Rathi happy atleast in future.
 
💞💞அவளோட பொறுமைக்கு ஒரு விடிவு காலம் கிடைத்து விட்டது.. சமையல், வீட்டு வேலை மட்டுமல்ல அலுவல் நிர்வாகம் செய்யும் திறமையும் தன் மனைவிக்கு உண்டு என்பதை பேச்சில் உணர்த்தி விட்டான். அவளின் கலை பொருட்கள் மீதான காதல் ரசனையும் இனி வெளிப்படட்டும்.
 

Advertisement

Advertisement

Back
Top