கானல் -26

Advertisement

Nirathi anna family kadai thirapukku koopitangala? Avunga vanthathirundha, she would have felt a little better morally. Adhuvum avunga annai Janani, romba understanding a supportive a pesinanga. Ippo illainalum, pinnadi edho oru samayam avalukku dhairayama irukkum.
 
அருமையான பதிவு
ஆழி ரொம்ப ஆழம்❣️💔👌
ரதிக்கு இப்ப புரியுது
 
ஏம்மா ரதி அவனே இத்தன நாளா

நீதயில்லடா
நேர்மயில்லடா
அம்மாடா
அப்பாடா
சுத்திகிட்டு இருந்தான்

உனக்கு குற்றவுணர்ச்சி எதுக்கு

அவன் தெளிந்துட்டான் வேனா சந்தோஷப்படு

அண்ணன் தம்பிகள் சூப்பர்

நிலா பொன்னி வளர் தேராதுங்க

தேசி உங்க மில்ல நீங்க தான் பார்த்துக்கனும் போல
 

Advertisement

Advertisement

Back
Top