கானல் -27

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
ஹாய் டியர்ஸ் நான் வந்துட்டேன் உங்கள் விஷஷ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி ப்பா 😍😍😍 இதோ அடுத்த எபி போட்டு இருக்கேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நாளைக்கு கொஞ்சம் பெரிய எபி போடறேன் டுடே அட்ஜஸ்ட் கரோ

Nirmala vandhachu 😍 😍 😍
Me first 😎 😎 😎
 
கல்யாணம் எல்லாம் சிறப்பாக நடந்தாங்க சிஸ்டர்

தேசிகன் எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாரா? இல்ல, நிஜமாகவே அவருக்கு வளர்மதி, பொன்னியோட ஆக்டிங் தெரியலையா?

ஒரு பிள்ளை அப்பாக்கிட்ட சொல்லக் கூடாத விஷயத்தை சொல்றானா.. அதை சொல்றவன் எவ்வளவு அடிபட்டு இருப்பான், அதைக் கேட்கறவர் எவ்வளவு நொந்து போயிருப்பாரு.
 
Last edited:
Enna ma wish
Ethukku
அவங்க தங்கையின் கல்யாணத்திற்காக மூன்று நாட்கள் எபி இல்லைனு சொல்லியிந்தாங்க அக்கா. அதுக்காக எல்லோரும் விஷ் பண்ணினாங்க.
 
Last edited:
அடடா 6 வருஷமா பேசாததை இப்பவாவது பேச தோணுச்சே....மகிழ்ச்சி செல்வம்....

மாமனார் மருமகளை அதட்டுவாரா??? இந்த தேசிகன் எல்லாம் பெரிய மனுசன்
 
Advertisement

Advertisement

Back
Top