கானல் -27

Advertisement

ஆழியின் அலை super 👌👌👌
தேசிகன் நீங்க எப்போவுமே இப்படித்தானா, இல்ல இப்படித்தான் எப்பவுமேவா 😁😁😁
வளர்மதி அடுத்து பவ்யாகிட்ட தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டாங்க போல, 😡😡
ஆனா பவ்யா நீரதி போல இல்லையே 😊😊😊
 
இந்த தேசிகன் சுத்த வேஸ்ட். இன்னுமே விஷயத்தை புரிஞ்சிக்க எந்த முயற்சியும் பண்ணவே இல்ல.

இப்பவும் தேசிகளுக்கு 'பவ்யா'ன்னு திட்ட தான் வருது. இவங்கல்லாம் என்னிக்கு புரிஞ்சு என்னிக்கு பிரச்சனை சரியாகறது..
 
அவங்க தங்கையின் கல்யாணத்திற்காக மூன்று நாட்கள் எபி இல்லைனு சொல்லியிந்தாங்க அக்கா. அதுக்காக எல்லோரும் விஷ் பண்ணினாங்க.
Sister kku marriage life nalla irrukka ennoda wishes and May God bless them
 
நைஸ் எபிசோட் 🤩🤩
வளர்மதி.....நீரதியை தான் வேலைக்காரி மாதிரி நடத்துச்சுன்னு பார்தாதா அடுத்து பவ்யா கிட்டேயும் தொடங்கியாச்சு போல 😕😕😕

இந்த வளர்மதியோட அண்ணன் வளர்மதிக்கு என்ன சொக்குப்பொடி போட்டார்னு தெரியல 😮😮😮 தலை மேல் தூக்கி வெச்சுட்டு ஆடுது 😤😤😠😠😡😡🤬🤬😡😡😠😠

ஆழியன் ஆழமாக அடி வாங்கியதன் வெளிப்பாடு அவனின் வலி மிகுந்த பேச்சு 😰😰
 

Advertisement

Advertisement

Back
Top