கானல் -33

Advertisement

இப்போ தான் ரெண்டு பேரும் சந்தோசமாக இருந்தாங்க. அதுக்குள்ள இந்த நிலாவுக்கு மூக்கு வேர்த்து வந்துட்டாளா சண்டைக்கு. ஏன் சீருக்கு கூப்பிடலை, சிறப்புக்கு கூப்பிடலைனு🙄🙄🙄🙄🙄
 
Last edited:
Nice update 🤩🤩
font size ரொம்ப சின்னதா இருக்கு மா 😰😰😰

ஆழி _ நீரதி....கானலான காதலை இறுதி வரை சந்தோஷமாக தேடி கொண்டே இருக்கட்டும் 💕💕💕

நிலா 🤬🤬🤬😤😤😤😡😡😡😠😠
 

Advertisement

Advertisement

Back
Top